| நோக்கம் | தொலைபேசி எண்கள் |
| மின்வெட்டு மற்றும் மின்சார பேரிடர் | 1912 |
| வெள்ளம், புயல், போன்ற இயற்கை சீற்ற மீட்பு பணி | 1070 |
| அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் | 108 |
| அவசர போலீஸ் சேவைகள் | 100 |
| குற்ற நடவடிக்கைகள் மட்டும் ஊழல் தொடர்பான புகார்கள் | 1031 |
| போக்குவரத்து தொடர்பான புகார்கள் | 1073 |
| மகளிர் புகார்கள் | 1091 |
| கடலோர காவல் அவரச உதவி | 1093 |
| பேரிடர் தொடர்பான புகார்கள் | 101 |
| குழந்தைகள் தொடர்பான புகார்கள் | 1098 |
| நுகர்வோர் தொடர்பான புகார்கள் | 1800 - 425 - 1082 |
|
மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எங்களுக்கு முன்னதாக எஸ்.டி.டி. எண்கள் சேர்க்கை தேவையில்லை.
|